மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சோனி நிறுவனத்தின் ப்ரீமியம் மாடல்!

சோனி நிறுவனத்தின் ப்ரீமியம் மாடல்!

சோனி நிறுவனம் புதிதாக XZ Pro என்ற புதிய ப்ரீமியம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்று வரும் CES நிகழ்ச்சியில் சோனி நிறுவனம் சமீபத்தில் புதிதாக 3 மாடல்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலை கொண்ட அந்த மாடல்கள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகியுள்ள இந்த மாடல்கள் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் XZ Pro என்ற புதிய ப்ரீமியம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

6 GB RAM மற்றும் 128 GB இன்டெர்னல் வசதியுடன் இந்த மாடல் அறிமுகமாகி உள்ளது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஸ்னேப்டிராகன் 845 கொண்டுள்ளது. இதில் பின்புறம் 18 MP மற்றும் 12 MP டூயல் கேமராவும், 13 MP செல்பி கேமராவும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 18 ஜன 2018