மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்!

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்!

“எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்; மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்காதீர்கள்” என்று வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி ஆர்.கே.வி ஸ்டுடியோவில் இயக்குநர் வேலுபிரபாகரனின் 'கடவுள் 2' படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் சினேகன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா ஆண்டாள் சர்ச்சை விவகாரம் குறித்து பாஜகவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், “வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் போராட்டங்கள் தொடர்வது ஏன்?. எங்களுக்கு மதம் என்பதே கிடையாது. அப்படி இருக்கையில் வைரமுத்துவைக் காரணம் காட்டி தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால் அது முடியாது” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018