மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

`கொடிவீரன்’ இயக்குநருடன் கௌதம் கார்த்திக்

`கொடிவீரன்’ இயக்குநருடன் கௌதம் கார்த்திக்

கொடிவீரன் படத்தை அடுத்து முத்தையா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

காமெடி ஜானர் படங்களாக இருந்தாலும் அதில் பரிசோதனை முயற்சியிலான புதுவித கதைத்தன்மை கொண்ட படங்களிலும் நடித்து வருபவர் கௌதம் கார்த்திக். அப்படியான புதுவித முயற்சியில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. இப்படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்-சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூட்டணியில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த படங்களுக்குப் பிறகு மீண்டும் கௌதம் கார்த்திக்குடன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்திருக்கிறது ஸ்டுடியோ க்ரீன்.

`தேவராட்டம்’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 18 ஜன 2018