மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

தங்கம் இறக்குமதி 53% உயர்வு!

தங்கம் இறக்குமதி 53% உயர்வு!

உள்நாட்டில் அதிக தேவை மற்றும் சர்வதேச அளவில் குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 53 சதவிகிதம் ஏற்றம்கண்டுள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் (நுகர்வு) சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது மிகப் பெரிய நாடாக இருக்கும் இந்தியா, 2016ஆம் ஆண்டில் மொத்தம் 550 டன் அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டில் 53 சதவிகித உயர்வுடன் மொத்தம் 846 டன் அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா 70 டன் அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது. 2016ஆம் ஆண்டின் டிசம்பரில் 49 டன் அளவிலான தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018