மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 121

கல்வித் தகுதி: சிஏ, ஐசிடபிள்யுஏ, ஏசிஎஸ், எம்பிஏ, பிஜிடிஎம், பிஇ.பிடெக்

வயதுவரம்பு: 25 -38க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/-. மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.100/-

கடைசி தேதி: 04.02.2018

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018