மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

பிஸ்கெட்: வரிக் குறைப்புக் கோரிக்கை!

பிஸ்கெட்: வரிக் குறைப்புக் கோரிக்கை!

பிஸ்கெட் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களுக்கான வரியை தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து குறைக்க வேண்டும் என்று பிஸ்கெட் உற்பத்தித் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி இந்திய பிஸ்கெட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான பி.பி.அகர்வால் செய்தியாளர்களிடையே பேசுகையில், “பிஸ்கெட் மற்றும் அது சார்ந்த பொருட்கள் இந்தியாவில் மிக அதிகமாக நுகரப்படுகின்றன. பிஸ்கெட் உற்பத்தித் துறையானது தொழிலாளர்கள் சார்ந்த துறையாகும். இத்துறையில் சிறு ஊழியர்கள், விநியோகஸ்தர்கள், லாஜிஸ்டிக் ஊழியர்கள், என நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2.5 கோடிப் பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். பிஸ்கெட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித வரி மிக மிக அதிகமாகும். அவற்றுக்கு 5 முதல் 12 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும். தேநீர், பழச்சாறு, பதப்படுத்தப்பட்ட உலர் பழங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றுக்குக் கூட 5 சதவிகித வரி தான் இருக்கிறது” என்றார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018