மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

பால் - முட்டை உற்பத்தியில் சாதனை!

பால் - முட்டை உற்பத்தியில் சாதனை!

நடப்பு நிதியாண்டின் கோடைக் காலத்தில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் பால் மற்றும் முட்டை உற்பத்தி சென்ற ஆண்டைவிட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்தியாவில் பெரும்பான்மையாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மொத்தம் 5.37 கோடி டன் அளவிலான பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.13 கோடி டன் அளவிலான பால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, கடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்தில் பால் உற்பத்தி 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018