மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

சோயா விலையுயர்வு!

சோயா விலையுயர்வு!

நடப்பு பருவத்தை பொறுத்தவரையில் இந்தூர் சந்தையில் சோயா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.

சோயா வரத்துக் குறைபாடு மற்றும் மக்களின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சோயா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. இந்தூர் சந்தையில் சோயா சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யின் விலை 10 கிலோவிற்கு ரூ.740 முதல் ரூ. 742 வரையும், சோயா சால்வண்ட் 10 கிலோவிற்கு ரூ. 710முதல் ரூ. 720 வரையும் விற்பனையானது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018