மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

28 நகரங்களில் சுற்றுச்சாலைகள்!

28 நகரங்களில் சுற்றுச்சாலைகள்!

நாட்டின் முக்கியமான 28 நகரங்களில் ரூ. 36,290 கோடி செலவில் சுற்றுச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "பாரத்மாலா திட்டத்தில் நாட்டில் உள்ள முக்கியமான 28 நகரங்களில் சுற்றுச்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.36,290 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.21,000 கோடி செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது" என்றார். டெல்லி, மும்பை, லக்னோ, ராஞ்சி, பாட்னா, ஸ்ரீநகர் மற்றும் உதய்பூர் உள்ளிட்ட 28 நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 28 சுற்றுச் சாலைகள் மட்டுமின்றி 40 பைபாஸ் சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 16 ஜன 2018