மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர்

வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வீரர் ரோஜர் ஃபெடரர், 45ஆவது இடத்தில் உள்ள அல்ஜாஸ் பேடனுடன் மோதினார். போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர் முதல் செட்டினை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டில் தோல்வியைத் தவிர்க்க அல்ஜாஸ் பேடன் போராடினார். ஆனால் சிறப்பாக விளையாடிய ஃ பெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

செவ்வாய் 16 ஜன 2018