மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

கட்டமைப்புப் பணிகளில் தொய்வு!

கட்டமைப்புப் பணிகளில் தொய்வு!

நெடுஞ்சாலைகள், கிராமப்புறச் சாலைகள் மற்றும் ரயில்வே கட்டுமானப் பணிகள் மிகவும் மெதுவாக நடப்பு நிதியாண்டில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி, “நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் நெடுஞ்சாலைகள், கிராமப்புறச் சாலைகள் மற்றும் ரயில்வே கட்டுமானப் பணிகள் ஆகியவை திட்டமிட்டபடி இலக்கை அடைய இயலாமல் மெதுவாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 73 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நவம்பர் வரையில் 33 சதவிகிதப் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. 2018ஆம் நிதியாண்டில் 15,000 கிலோமீட்டர் சாலை கட்டமைக்க இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் 2017 நவம்பர் வரையில் 4,942 கிலோமீட்டர் சாலைகள் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018