மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஜன 2018

ஹெல்த் ஹேமா: ஆர்ப்பரிக்கும் ஆஸ்துமா அமைதியாக வேண்டுமா?

ஹெல்த் ஹேமா: ஆர்ப்பரிக்கும் ஆஸ்துமா அமைதியாக வேண்டுமா?

ஆஸ்துமா நோயை எளிதாகக் குணப்படுத்த முடியும். அதிகப்படியான மூச்சு வாங்குதல், மூச்சிரைத்தல் மற்றும் நெஞ்சை கட்டியணைத்தது போல் உணர்வு, கூடவே தொடர் இருமல் இருந்தால் இது ஆஸ்துமாவின் அறிகுறிதான்.

ஆஸ்துமா நம்மைவிட்டு விலக தூதுவளை உதவி செய்யும். தூதுவளைக்கு நுரையீரலைக் குணப்படுத்தக்கூடிய தன்மைகள் உள்ளன. தூதுவளைப் பொடியைத் தினமும் சாப்பிடலாம். ரசத்தில் அரைத்து கலந்து கொதிக்க வைத்து சாப்பிடலாம். தூதுவளை தோசையாகக் கூட சாப்பிடலாம்.

இதோ ஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை...

தூதுவளை – 1 கைப்பிடி

உளுந்து – 10 கிராம்

சீரகம் – 10 கிராம்

தோசை மாவு – 7 கரண்டி

தூதுவளைக் கீரையை முள் நீக்கி எடுத்து, சிறிது நெய்விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் உளுந்து, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்க்கவும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 16 ஜன 2018