மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை உயர்வு!

கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது.

புதுடெல்லியில் தொடர்ந்து மூன்று நாள்களாகத் தங்கம் விலை உயர்வைக்கண்டு வருகிறது. சனிக்கிழமை தங்கம் விலை ரூ.100 உயர்ந்து 10 கிராம் 30,750 ரூபாயை எட்டியது. இது டெல்லியில் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச விலையுயர்வாகும். 2017ஆம் ஆண்டு நவம்பரில் 18ஆம் தேதி இரு நாள்களில் தங்கம் விலை ரூ.175 அதிகரித்திருந்தது. சர்வதேச அளவிலும் கடந்த இரு நாள்களில் தங்கம் விலை 1.17 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டுள்ளது. அதேபோல வெள்ளியின் விலை 1.44 சதவிகிதம் விலையுயர்வைக் கண்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 15 ஜன 2018