மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

யுவனின் வருடும் இசை!

யுவனின் வருடும் இசை!

விஷால், சமந்தா இணைந்து நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் பாடல் ஒன்றின் லிரிக்கல் வீடியோ நேற்று (ஜனவரி 14) வெளியானது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அழகே பொழிகிறாய் அருகே என்ற காதல் பாடல் மெலடி ரகத்தில் உருவாகி கவனம் ஈர்த்து வருகிறது.

அழகே ஒளி விழும் மெழுகே

விழியில் உன் இறகே

வருடிப்போனாய்

கண்மூடி காதல் நான் - ஆனேன்

என வரிகளும் இசையும் சேர்ந்து வருடுகின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விவேக் வரிகளை எழுதியுள்ளார். அருண் காமந்த், ஜோனிடா காந்தி ஆகியோர் தங்கள் குரலால் பாடலுக்கு உயிர்கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018