மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

விரைவில் அதி நவீன ஸ்கேன் கருவிகள்!

விரைவில் அதி நவீன ஸ்கேன் கருவிகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரண்டு வாரத்திற்குள் 44 சிடிஸ்கேன் மற்றும் 16 எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கயுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் ரூபாய் ஒன்றரை கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 15 ஜன 2018