தமிழக அரசை கலைக்க வேண்டும்!


பாஜகவின் பினாமியாக செயல்படும் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாதவரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு கரும்பு, ஆடை போன்றவற்றை பயனாளர்களுக்கு வழங்கினார்.