மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

360 டிகிரி எளிதில் பார்க்கலாம்!

360 டிகிரி எளிதில் பார்க்கலாம்!

சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த லிங்க்ஃப்ளோ (LINKFLOW) நிறுவனம் கழுத்தில் அணிந்துகொள்ளும் வகையில் பிலிப் 360 என்ற புதிய கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

FITT 360 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல் 2K துல்லியத்துடன் வீடியோ பதிவை மேற்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று கேமராக்கள் 360 டிகிரியையும் புகைப்படம் எடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. இதைப் பயனர்கள் கழுத்தில் மாட்டி எடுத்துச் செல்வதன் மூலம் மிகவும் எளிதாக வீடியோவைப் பதிவு செய்துகொள்ள முடியும். மேலும் ஸ்மார்ட்போன்களுடன் இதில் எடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 15 ஜன 2018