மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

தொடரும் விலை வீழ்ச்சி!

தொடரும் விலை வீழ்ச்சி!

வேளாண் விலை பொருட்களுக்கு இந்தப் பருவத்திலும் விலை வீழ்ச்சி தொடர்வதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

காரிஃப் பருவத்தைப் போலவே ராபி பருத்திலும் சில வேளாண் விளை பொருட்களுக்கு விலை வீழ்ச்சி தொடர்கிறது. பருப்பு விலை 20 சதவிகிதம் குறைந்துள்ளது. நறுமணப் பொருட்கள் விலையும் சரிந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாதுளை விலை சரிந்துள்ளது. இந்தோர் மண்டியில் சனா பருப்பு குறைந்தபட்ச ஆதார விலையை விட 12 சதவிகிதம் விலை சரிந்துள்ளது. மசூர் ரக பருப்பு 15 சதவிகிதம் விலை சரிந்துள்ளது.

விலையுயர்வு குறித்து வர்த்தகர் ஜீரா கூறுகையில், "வெங்காயம் வர்த்தகத்தின் மூலம் நடப்பு பருவத்தில் ஒரு அளவுக்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்துள்ளது. இருப்பினும் மற்ற சில பயிர்களுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொத்தமல்லி, எண்ணெய் வித்துகள் மற்றும் கடுகு போன்றவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது" என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 15 ஜன 2018