மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஜன 2018

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை துறையில் பணி!

தேசிய நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பொது மேலாளர், மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 223

பணியின் தன்மை: பொது மேலாளர், மேலாளர்.

ஊதியம்: ரூ.15,600 – 39,100

கல்வித் தகுதி: பி.இ. / பி.டெக்

.கடைசித் தேதி: 12.02.2018.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 15 ஜன 2018