மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா!

சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மூன்றாவது சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா நேற்று (ஜனவரி 13) தொடங்கியது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்போது இந்தியாவின் மற்ற சில மாநிலங்களில் சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் நாளாகும். சங்கராந்தியை முன்னிட்டு பட்டம் விடும் திருவிழா மூன்று நாள்கள் நடைபெறும். அதன்படி, ஐதராபாத்தில் நேற்று பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழா நாளை (ஜனவரி 15) வரை நடைபெறும். இரவு நேரத்தில் பட்டம் பறக்கவிடுவதே, இந்த பட்டம் விடும் திருவிழாவின் சிறப்பு.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018