மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல்!

சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல்!

சாம்சங் நிறுவனம் CES விழாவில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் CES நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தி வால் என்ற புதிய மைக்ரோ LED தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக மடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 14 ஜன 2018