மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

உள்நாட்டு விமானப் பயணம்: இந்தியா ஆதிக்கம்!

உள்நாட்டு விமானப் பயணம்: இந்தியா ஆதிக்கம்!

இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்துச் சேவை நவம்பர் மாதத்தில் 16.4 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் வளர்ச்சி அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இப்பிரிவில் இந்தியா தொடர்ந்து 39ஆவது மாதமாக இரட்டை இலக்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறைந்த கட்டணம் மற்றும் தரமான சேவை போன்ற காரணங்களால் இந்தியா தனது உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சர்வதேச அளவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் பயணிகள் வாயிலான வருவாய் 2016 நவம்பரை விட 2017 நவம்பரில் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல, விமான இருக்கைகளுக்கான தேவையும் 6.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018