இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!


வாசகர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பாக இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறுவடை பெருவிழாவாம் பொங்கல் திருநாளில் விளைச்சல் பெருகி விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி மலரவும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற கூற்றுப்படி இனி வாழ்வில் நடப்பவை அனைத்தும் நன்மையாக அமையவும் வாழ்த்துகள்.