மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

கனரா வங்கியில் காலியாக உள்ள புரபோஷனரி ஆபீசர் (பி.ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 450

பணியின் தன்மை: புரபோஷனரி ஆபீசர்

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.708/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.118/-

கடைசித் தேதி: 31.01.2018

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018