மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி!

இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி!

மார்ச் மாதம் நிறைவுறும் 2017-18 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பானது, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் இன்னும் அதிகமானது. இந்நடவடிக்கைகளால் நீண்ட காலப் பயன்கள் இருக்கும் என்றாலும் துவக்கத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீடுகளைக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி (டி.பி.எஸ்.) இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது ஆய்வறிக்கையில், 2017-18 நிதியாண்டில் 6.6 சதவிகித வளர்ச்சியையும், அதைத் தொடர்ந்த 2018-19 நிதியாண்டில் 7 சதவிகித வளர்ச்சியையும் இந்தியா கொண்டிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 13 ஜன 2018