மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இன்றைய (ஜனவரி 13) லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி - புனே சிட்டி அணிகள் மோதவுள்ளன.

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் நான்காவது சீசன் கடந்த நவம்பர் (2017) மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இரண்டாவது சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி மூன்றாவது சீசனில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது நடைபெற்றுவரும் நான்காவது சீசனில் தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 13 ஜன 2018