மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

வேலைவாய்ப்பு: நாமக்கல் நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: நாமக்கல் நீதிமன்றத்தில் பணி!

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: நாமக்கல்

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், மசால்சி

காலியிடங்கள்: 16

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி

வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

ஊதியம்: ரூ.15,700/-

கடைசித் தேதி: 31.01.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1KwBkr8OcybXFGdFun3-2sBm56DSL8MhW/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 13 ஜன 2018