மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

கோயம்பேடு சந்தையில் கரும்பு விலை உயர்வு!

கோயம்பேடு சந்தையில் கரும்பு விலை உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. கரும்பு, வாழைப்பழம் தவிர மற்ற காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களால் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதால் சந்தைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பொங்கல் என்றாலே கரும்புக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகைக்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து அதிகமாக உள்ளது. இச்சந்தையில் மதுரை கரும்பு 1 கட்டு (15 எண்ணிக்கை) 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற கடைகளில் கரும்பு ஒன்றின் விலை ரூ.25 முதல் ரூ.40 வரை உள்ளது. மஞ்சள் கொத்து ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், இஞ்சி கொத்து ரூ.100க்கும், சிறு கிழங்கு கிலோ ஒன்று ரூ.50க்கும் விற்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018