மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்வு!

வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்வு!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதி லீலா சேத்திற்கு அடுத்து, மூத்த வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற இரண்டாவது பெண் இந்து மல்கோத்ரா ஆவர்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜே. பட்டாச்சாரியா, டெல்லி உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர உயர் நீதிமன்றத்துக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டார். குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான அபிலாஷா குமாரி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சூர்யகாந்த் இமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 12 ஜன 2018