மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

ஜெய் எப்படிப்பட்டவர்? -சுந்தர்.சி விளக்கம்!

ஜெய் எப்படிப்பட்டவர்? -சுந்தர்.சி விளக்கம்!

'ஜெய்க்கும், எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ‘பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஷ், ஜெய் மீது குற்றச்சாட்டு வைத்தார். ‘பலூன்’ படப்பிடிப்புக்கு ஜெய் சரியாக வரவில்லை என்றும், அதனால் தயாரிப்பாளரின் பட்ஜெட்டை ஏற்றிவிட்டார் என்றும் சினிஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் பலூன் படத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட 1.50 கோடி ரூபாய் நஷ்டத்தை நடிகர் ஜெய் திரும்ப அளிக்க வேண்டும் எனக் கூறி பலூன் படத்தின் தயாரிப்பாளர்கள் நந்த குமார் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து ஜெய், “நான் தினமும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து நடித்துக் கொடுத்துள்ளேன். என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட தாக்குதலாகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 11) ‘கலகலப்பு 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜெய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால், இதில் ஜெய்யுடன் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? என இயக்குநர் சுந்தர்.சி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 12 ஜன 2018