மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு!

வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிராக மேலும் இரண்டு புதிய வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்க தென்னாப்பிரிக்க அணி திட்டமிட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதன் தொடர்ச்சியாக வருகிற 13ஆம் தேதி தொடங்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் மேலும் இரண்டு புதிய வேகப்பந்து வீச்சாளர்களைத் தென்னாப்பிரிக்க அணி சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயம் காரணத்தால் முதல் போட்டியில் பாதியில் வெளியேறினார். எனவே, புதிய வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க தென்னாப்பிரிக்க அணி திட்டமிட்டுள்ளது. இதற்காக டுயேன் ஆலிவர் மற்றும் லுங்ஜி நிகிடி ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருவரில் விளையாடும் அணியில் இடம் பிடிக்கவிருக்கும் வீரர் யார் என்பது போட்டி தொடங்கும்போது தெரியவரும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 11 ஜன 2018