மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

சில்லரைப் பணவீக்கம் உயர்வு!

சில்லரைப் பணவீக்கம் உயர்வு!

இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் 5.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரூட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், "15 மாதங்களுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவின் சில்லரைப் பணவீக்கம் 4.88 சதவிகிதமாக அதிகரித்தது. இது மேலும் அதிகரித்து டிசம்பரில் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளதே சில்லரைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே சில்லரைப் பணவீக்கம் அதிகரித்து வந்தது ரிசரவ் வங்கியின் அறிக்கைகள் மூலம் தெரிகிறது. மொத்த விலைத் தொகுப்புப் பட்டியலும் டிசம்பரில் 4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு நவம்பரில் 3.9 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 11 ஜன 2018