மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

உடல் எடை குறைக்க ஹெட்போன்!

உடல் எடை குறைக்க ஹெட்போன்!

மோடியஸ் என்ற ஹெட்போன் பயனர்களின் உடல் எடையை குறைக்க உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோடியஸ் ஹெல்த் என்ற நிறுவனம் தனது புதுமையான ஹெட்போன் ஒன்றினை அமெரிக்காவில் நடைபெற்று வரும் CES நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் பயனர்களின் காதுகளில் பொருந்தும் இரண்டு ஹெட்போன் வயர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போன் ஆனது பயனர்கள் மூளைக்கு எலெக்ட்ரிக் சிக்னல்களை அனுப்புவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த சிக்னல் ஆனது பயனர்கள் பசி உணர்வைத் தூண்டும் சில நரம்புகளைக் கட்டுப்படுத்தும் என்றும், அதனால் பயனர்கள் எளிதில் உடல் எடை குறைக்க முடியும் என்றும் மோடியஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 11 ஜன 2018