மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

கோதுமை உற்பத்தியில் சாதனை!

கோதுமை உற்பத்தியில் சாதனை!

நடப்பு பயிர் பருவத்தில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி அளவு வரலாறு காணாத அளவுக்கு 10 கோடி டன்னாக உயரும் என்று மத்திய வேளாண் துறை செயலர் எஸ்.கே.பட்நாயக் தெரிவித்துள்ளார். .

கடந்த 2013-14 பயிர் பருவத்தில் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 9.585 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில் 2016-17 பயிர் பருவத்தில் 9.836 கோடி டன் அளவிலான கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு பயிர் பருவத்தில் கோதுமை உற்பத்தி 9.750 கோடி டன்னாக உயரும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. ராபி பயிரான கோதுமையின் விதைப்பு அக்டோபர் மாதத்திலும், அறுவடை மார்ச் மாதத்திலும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தப் பருவத்தில் கோதுமை விதைப்பு சிறப்பாகவே இருந்துள்ளது. எனவே, அதிக உற்பத்திக்கு இந்தியா தயாராகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018