மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

ராணி முகர்ஜியின் விளம்பர மாரத்தான்!

ராணி முகர்ஜியின் விளம்பர மாரத்தான்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் பாலிவுட் திரைப்படமான ஹிச்கி திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளார் நடிகை ராணி முகர்ஜி.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராய் திகழ்ந்தவர் ராணி முகர்ஜி. எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென்று தெரிந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியதால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். ராணி முகர்ஜியின் திரைப்படங்கள் வெளிவந்தால் நல்ல வரவேற்பை பெரும் என்ற நிலையில் தற்போது மீண்டும் சிறிது காலம் இடைவெளிக்கு பின் ஹிச்கி படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடித்துள்ளார். ஹிக்கி பிராட் கோஹன்னின் சுயசரிதை ‘ஹால்மார்க்’ எனற பெயரில் தொலைக்காட்சி தொடராக 2008ஆம் ஆண்டு வெளியானது. அத்தொடரை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை இரண்டு மாதங்களுக்குள் பரவலாக விளம்பரப்படுத்த முடிவெடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018