மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

அயர்லாந்து செல்லும் இந்திய அணி!

அயர்லாந்து செல்லும் இந்திய அணி!

இந்திய அணி வருகிற ஜூன் மாதம் அயர்லாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் ஐ.பி.எல். தொடரில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். அதன் தொடர்ச்சியாக வருகிற ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 11 ஜன 2018