மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

இதுவரை நடிக்காத வேடம்!

இதுவரை நடிக்காத வேடம்!

‘துப்பாக்கி முனை’ படத்தில் நான் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. இதில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை அடுத்து அதர்வா முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் தற்போது விக்ரம் பிரபுவுடன் ஜோடியாகவும் நடிக்கவுள்ளார். மணிரத்னம் உதவியாளராக இருந்த தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘துப்பாக்கி முனை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. துப்பாக்கி முனை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறித்த தகவலை ஏற்கனவே நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 11 ஜன 2018