மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

உயரும் ரயில்வே சரக்குப் போக்குவரத்து!

உயரும் ரயில்வே சரக்குப் போக்குவரத்து!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரயில்வே துறை தனது சரக்குப் போக்குவரத்துச் சேவையில் 5 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

2017-18 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்திய ரயில்வே துறை மொத்தம் 849 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 4.8 சதவிகிதம் உயர்வாகும். வழக்கமாக ஜனவரி - மார்ச் மாதங்களில் ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் இந்த நிதியாண்டுக்கான இலக்கை அடைவது எளிதாகியுள்ளது. 1,167 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாள ரயில்வே துறை இலக்கு வைத்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ரயில்வே துறை 1,108 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018