மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

நான் அடிமை இல்லை!

நான் அடிமை இல்லை!

தமிழகத்துக்குத் தேவையான நிதி மற்றும் திட்டங்களைப் பெறவே மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 8ஆம் தேதி ஆரம்பித்தது. மூன்றாவது நாளான நேற்று (ஜனவரி 10) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மத்திய அரசு கொண்டுவந்து ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களைத் தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் ஆதரித்து வருவதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசுக்குக் கைகட்டி, வாய்மூடி அடிமையாக நாங்கள் இருக்கவில்லை. மக்களுக்கான திட்டங்களுக்காகவும் நிதிக்காகவும்தான் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது, யாரிடமும் கைகட்டி நிற்பதற்கு இல்லை” என்று கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 11 ஜன 2018