மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

நெட்வொர்க் சேவை: அரசு வருவாய் இழப்பு!

நெட்வொர்க் சேவை: அரசு வருவாய் இழப்பு!

தொலைத் தொடர்புச் சேவை வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் வருவாயானது இலக்கைவிட 33 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிக்கை கூறுகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தில் பின்னடைவு, உரிமங்களுக்கான கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவதில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் தொலைத் தொடர்புச் சேவைகள் வாயிலான அரசின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாக நுழைந்த ரிலையன்ஸ் ஜியோவால் போட்டி அதிகரித்து ஒட்டுமொத்த தொலைத் தொடர்புத் துறையும் மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. முன்னதாக 2016-17 நிதியாண்டில் தொலைத் தொடர்புச் சேவைகள் வாயிலாக ரூ.98,995 கோடி வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், ரூ.78,715 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 11 ஜன 2018