மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

மாற்றம், முன்னேற்றம்: சாந்தினி

மாற்றம், முன்னேற்றம்: சாந்தினி

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ் பீதா இயக்கத்தில் சிபி - அனிஷா ஆப்ம்ரூஸ், சாந்தினி தமிழரசன் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக வஞ்சகர் உலகம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் மனோஜ் பேசும்போது, “இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் த்ரில்லர் படம். இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இந்தப் படத்தின் கதையாசிரியர். ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர். குறிப்பாக சாந்தினி கதையோடு பொருந்தியுள்ளார். அதேபோல் குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலைக் கண்டு வியந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 11 ஜன 2018