மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

பொருளாதார வளர்ச்சி: உலக வங்கி நம்பிக்கை!

பொருளாதார வளர்ச்சி: உலக வங்கி நம்பிக்கை!

இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 7.3 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ள உலக வங்கி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பாதிப்பைச் சந்தித்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2017-18 நிதியாண்டில் 6.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று உலக வங்கி தனது முந்தைய ஆய்வில் தெரிவித்திருந்தது. மத்திய புள்ளியியல் அலுவலகம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த ஆய்வறிக்கையிலும் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவிகிதத்தை மட்டுமே கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக 2016-17 நிதியாண்டில் கூட இந்தியா 7.1 சதவிகித வளர்ச்சியை எட்டியிருந்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 10 ஜன 2018