மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு!

ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி நடப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26-ஆவது பொதுக்குழு வருகிற 06.03.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு, ஈரோடு, இராமநாதபுரம் புதூர், அக்ரஹாரம் To பவானி சாலையில் உள்ள பிளாட்டினம் மஹாலில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 10 ஜன 2018