மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

போர் உடையில் மாதுரி தீட்சித்

போர் உடையில் மாதுரி தீட்சித்

சாமுராய் போர் வீரர்கள் அணியும் இரும்பு உடையை அணிந்து அழகு பார்த்துள்ளார் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.

ஜப்பான், சீனா சாமுராய் போர் வீரர்கள் அணியும் அதிக எடை கொண்ட இரும்பு உடையை அணிந்து பார்த்துள்ளார் மாதுரி தீட்சித். சமீபத்தில் ஜப்பான் சென்ற மாதுரி தீட்சித், கவச உடை வைத்திருந்த அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு கனமான கவச உடையைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதை உடுத்திப் பார்க்கவும் எண்ணினார். அங்கிருந்த ஊழியர்களின் உதவியுடன் கவச உடையை அணிய முயன்றார். தலையில் ஹெல்மெட் வைத்தவுடனே அதன் கனம் அவரது தலையை அழுத்தியது. அத்துடன் சாமுராய் வாளைக் கையில் எடுத்ததும் இனிமேல் முழு உடையும் அணிந்தால் உடம்பு தாங்காது என்று நிறுத்திக் கொண்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018