மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

விலகும் மஞ்சு வாரியர்

விலகும் மஞ்சு வாரியர்

கேரளாவில் உள்ள பெண்கள் நல அமைப்பிலிருந்து பிரபல நடிகை மஞ்சு வாரியர் விலகப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் கடத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகைகள் பலரும் ஒன்றிணைந்து பெண்கள் நல அமைப்பு தொடங்கினர். இதில் மஞ்சுவாரியர், பார்வதி, ரீமா கல்லீங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல நடிகைகள் இணைந்தனர்.

நடிகை பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மனுக்களை முதல்வர் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை தந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த அமைப்பில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நடிகர் மம்மூட்டி பெண்கள் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வசனம் பேசினார் என்று நடிகை பார்வதி சரமாரி குற்றச்சாட்டு கூறினார். இது சர்ச்சைக்குள்ளானது. அப்போது இந்த அமைப்பைச் சேர்ந்த ஓரிரு நடிகைகள் தவிர வேறுயாரும் பார்வதிக்கு ஆதரவாகக் கருத்து கூறவில்லை. இதனால் பார்வதி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இது குறித்து கோபப்பட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 10 ஜன 2018