மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ரஹ்மான் கச்சேரியில் விஜய்

ரஹ்மான் கச்சேரியில் விஜய்

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஹ்மான் தனது ‘நேற்று இன்று நாளை’ கச்சேரியில் கலந்துகொள்ள விஜய்யை அழைத்துள்ளார்.

மெர்சல் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ரஹ்மானின் கச்சேரியை நேரில் பார்க்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். திரையுலகில் இசையமைப்பாளராக 25 வருடங்களை நிறைவு செய்துள்ள ரஹ்மான் டிசம்பர் மாதம் அகமதாபாத், மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் இசை கச்சேரியை நடத்தினார். மேலும் சென்னை, நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ‘நேற்று இன்று நாளை’ என்ற இசை கச்சேரியை நடத்தவுள்ளார். இதில் கலந்துகொள்ள விஜய்யை அழைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் விஜய் கட்டாயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018