மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

ஐடி துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகள்!

ஐடி துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகள்!

2018ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டானது இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஒரு கெட்ட கனவாகவே இருந்திருக்கும். பல்வேறு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு அமெரிக்க விசா கொள்கையினால் ஐடி துறை இன்னும் பின்னடைவைச் சந்தித்தது. ஐடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்குவதால் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திறன் மேம்பாடு வாயிலாக ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும், புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகும் எனவும் டீம்லீஸ் சர்வைசஸ் நிறுவனம் கூறுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 10 ஜன 2018