மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

சமுத்திரக்கனியின் இரண்டாம் பாக முயற்சி!

சமுத்திரக்கனியின் இரண்டாம் பாக முயற்சி!

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, அபிநயா நடிப்பில் 2009இல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நாடோடிகள்’. அதற்கு முன் இயக்குநராக அறிமுகமாகியிருந்தாலும் சமுத்திரக்கனியின் திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அது அமைந்தது. காதல், நட்பு என இருதளங்களில் உணர்வுபூர்வமாக உருவாகி வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, தயாரிக்க சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளார் என்றும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திலும் சசிகுமாரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கதாநாயகி மற்றும் துணை நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 10 ஜன 2018