தொடங்கியது காற்றாடித் திருவிழா!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 29ஆவது சர்வதேச காற்றாடித் திருவிழா நேற்று முன்தினம் (ஜனவரி 7) தொடங்கியது.
சர்வதேச காற்றாடித் திருவிழாவை ஜனவரி 7ஆம் தேதி குஜராத் முதல்வர் விஜய் ரூபனி தொடங்கிவைத்தார். எட்டு நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா மகர சங்கராந்தி (ஜனவரி 17) அன்று முடிவடையும். இந்த விழாவின் தொடக்கத்தில் பள்ளி குழந்தைகள் யோகா செய்தனர்.
இந்தத் திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளனர்.