மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தமிழக மீனவர்களை மிரட்டிய இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை மிரட்டிய இலங்கை கடற்படை!

கடலில் மீன்பிடிக்கச் சென்ற சுமார் 3500 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வைத்திருந்த 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் 650 படகுகளில் நேற்று(ஜனவரி 8) மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர்.

அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்து திரும்பி செல்லும்படி கற்களைவீசி விரட்டி அடித்தனர். மேலும், மீனவர்களுக்குச் சொந்தமான 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் கிழித்து சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து கரைக்கு திரும்பி வந்துவிட்டனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 9 ஜன 2018